அடை மழையால் சென்னைக்கு அழிவு,
எரிகள் கட்டிடமானதல் வந்தது இந்த இழவு,
யார் செய்தது இந்த பாவம் ?
நம் அரசாளர்களே இதற்கு காரணம்.
இயற்கையை சூறையாடும் சுயநலவாதிகளே,
சுற்றுச்சூழல் விதிகளை மதிக்காத கள்வர்கள்.
தண்டனை கொடுக்க முடியும் எங்களால்,
ஒன்று சேர்வோம் நல்ல தலைவனின் பின்னால்!
- பிராங்கிளின்
No comments:
Post a Comment