Translate

Amazon wellness

Monday, November 22, 2021

ஆசிரியர் தின சமர்ப்பணம்.

வாழ்க்கை என்ற ஏணியில் ஏற்றிவிடும் உங்கள் பணி,

கீழே நின்று எங்களை மென்மேலும் உயர்த்தும் உங்கள் பாணி,

அடடா..! இதுவல்லவா உலகின் உயர்ந்த பணி !

"படி படி" என்று சொல்வீர்கள் நீங்கள்,

படிப்படியாய் உயர்ந்தோம் நாங்கள்,

விதைத்தோம் உங்கள் அறிவொளி அருளை,

களைந்தோம் எங்கள் அறியாமை இருளை,

நன்றி சொல்ல வார்த்தையில்லை,

ஆனால் ஒன்று சொல்வோம்...

என்றும் நீங்கள் அணையா ஒளி விளக்கு !!

- பிராங்கிளின்

   (மாணவன்)

No comments:

Post a Comment

மழை என்னும் இயற்கை வரம்

 உறவுகள் உறங்காமல், கனவுகள் கலையாமல், நினைவுகள் கலங்காமல், சுமைகள் வலிக்காமல், மெல்லிய காற்று விரைந்து வர, மலர் மொட்டுகள் விரிந்து பார்க்க, ...

POPULAR POSTS