போதும் போதும் இந்த சுதந்திரம்,
எதிலும் தாங்க முடியா தந்திரம்.
ஒரு நாள் கொடி ஏற்றுவது நன்று,
ஆனால் பல கோடி மக்களை ஏற்றுவது மிக நன்று.
எங்கும் ஏமாற்றம், எதிலும் தடு மாற்றம், ஏழைக்கு...
அதுவே மாற்றம் என்பது பணக்காரனுக்கு !
சுதந்திரம் என்பது ஒரு உண்மை நிலை,
ஆனால் எல்லோருக்கும் ஏன் இல்லை இந்த சமநிலை ?
சிந்திப்போம்... உண்மையான சுதந்திரம் நோக்கி செல்வோம் !
- பிராங்கிளின்
No comments:
Post a Comment