Translate

Amazon wellness

Monday, November 22, 2021

ஓணம்

ஓணம் ஒரு அழியாத கோலம்,

அதின் வண்ணங்கள் எத்தனை ஜாலம்,

இயற்கை என்றாலே அது கேரளா,

அதில் ஓணம் என்பது தெய்வத்தின் அருளா?

தமிழனோடு இணைந்த ஓணம்,

இருவருக்கும் அளித்ததே நல் எண்ணம்!

- பிராங்கிளின் 

No comments:

Post a Comment

Ai art shop

Welcome to my art Gallery

POPULAR POSTS