Translate

Amazon wellness

Friday, November 26, 2021

ஜெய் பீம்" என்னும் குரல் முழங்கியது

 "ஜெய் பீம்" என்னும் குரல் முழங்கியது,

 அடிமைத்தனத்தின் ஆணவம் அடங்கியது,இருளர்களை விட்டு அகன்றது இருள்,

அதன் படைப்பாளிக்கு வந்தது மக்களின் அருள்,

 சமூக நீதி அடைந்தது ஒரு எவரஸ்ட்,

 குறை பேசுபவர்களுக்கு ஒரு நிரந்தர ரெஸ்ட்,

 கை கொடுப்போம் நம் சூரியாவுக்கு,0

 முழக்கமிடுவோம் ஒரு நல்ல முடிவுக்கு.

  - பிராங்கிளின்   

                                                                                                                                  

No comments:

Post a Comment

Ai art shop

Welcome to my art Gallery

POPULAR POSTS