உள்ளம் மகிழ பக்ரீத்,
நட்பு பெருக பக்ரீத்,
இல்லம் சிறக்க பக்ரீத்,
இல்லறம் செழிக்க பக்ரீத்,
எண்ணங்கள் இணைக்க பக்ரீத்,
பல வண்ணங்கள் அளிக்கும் பக்ரீத்,
குறைவை நிரைக்கும் பக்ரீத்,
மன நிறைவை கொடுக்கும் பக்ரீத்,
பகிர்வோம் இம் மகிழ்ச்சியை !
பறைச்சாற்றுவோம் பக்ரீத் மகிமையை !
- பிராங்கிளின்
No comments:
Post a Comment