பக்கம் பாக்காம எழுதும் என் நண்பா,
கல்லூரி பருவம் ஒரு முக்கிய பக்கம்,
பிரிவிற்கு பிறகு....
நடுவில் ஒரு பக்கத்தை காணோம் !
பிறகு பக்குவப்பட்டோம்,
ஒன்று இணைந்தோம் ஒரு பக்கமாய் !
இப்பொழுது நமக்கு உகந்த பக்கம் !
நாம் பக்கத்தில் இருப்பது !
மகிழ்ச்சி !
- பிராங்கிளின்
No comments:
Post a Comment